தமிழ் மக்களின் குடியேற்றம் தொடர்பாக கூறப்படாத உண்மைக் கதைகள்

நீங்கள் லண்டனில் வாழும் ஸ்ரீ லங்கா நாட்டைச் சேர்ந்த தமிழ் இனத்தவரா? நீங்கள் அல்லது உங்களது பெற்றோர் இலங்கையில் இருந்து பிரித்தானிய நாட்டிற்குக்குடிபெயர்ந்தவர்களா?

அப்படியாயின் உங்களது அனுபவத்தைக் குறிக்கும் கதை பலரது கூறப்படாத அனுபவங்களில் ஒன்றாக இருக்கலாம்.

உங்களது அனுபவங்கள் தமிழ் மக்களின் சரித்திரத்தில் ஒரு முக்கிய பகுதியாகும்.

பிரித்தானிய நாட்டில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு நீங்கள் முகம் கொடுத்த போராட்டங்களை இளம் சந்ததியினர் அறிந்துகொள்வதற்காக இவைகள் எழுத்து மூலமாகவும் ஒலிநாடாக்களிலும் பதிந்துகொள்ளப்படும்.

உங்களது அனுபவத்தைக் குறிக்கும் கதைகள் தான் இலங்கைத்தமிழரின் வரலாறாகும்.

இது Heritage Lottery Fund வழங்கும் பண உதவியின் மூலம் Tamil Community Centreஉம் ROTAவும் இணைந்து செயற்படுத்தும் ஒரு திட்டமாகும்.

இத்திட்டம் உங்களது தேசத்தைப்பற்றிய ஞாபகங்களையும் பிரித்தானிய நாட்டில் உங்களது வாழ்க்கைப் போராட்டங்களையும் அதன் பலன்களையும் கூறுவதற்கு வரவேற்கிறது.

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:

ryan@rota.org.uk

poornima@rota.org.uk

ராணி: 07947 81627